Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Tuesday 28 January 2014

பால காண்டம்-2

வசிஷ்டரின் சொற்களால் சமாதானம் அடைந்த தசரதர் தனது மனத்தைத் தேற்றிக் கொண்டு, ராமனை மட்டும் அனுப்பாமல் அவனுக்குத் துணையாக லட்சுமணனையும் முனிவருடன் அனுப்பி வைத்தார். தந்தையின் சொற்படி, ராமனும் லட்சுமணனும் விசுவாமித் திருடன் புறப்பட்டுச் சென்றனர்.

முன் தோன்றி அவனுக்கு ஆயிரம் யானைகள் பலம்  கொண்ட ஒரு பெண் குழந்தை பிறக்குமென வரம் அருளி மறைந்தார். அவரது வரத்தின் படியே சுகேதுவிற்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தாடகை என்ற பெயரில் அவள் வளர்ந்து பெரிய வளானாள். தக்க வயது வந்த போது அவள் மிகவும் அழகுள்ளவளாகவே இருந்தாள்.

சுகேதுவும் அவனை சுந்தன் என்ற யட்சனுக்கு விவாகம் செய்து வைத்தான். அத்தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனே மாரீசன். அவன் இந்திரனுக்குச் சமமானவன். மகா கர்வம் கொண்டவன். அப்போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதே பகுதியில் வசித்த அகத்திய மாமுனிவர் தன் தவத்தைக் கலைத்தானென்பதற்காக சுந்தனை இறந்துபோகும் படி செய்து விட்டார். அதனால் ஆத்திரம் கொண்ட தாடகையும் மாரீசனும் அவரையே விழுங்கிவிடுவது போல வாயை ஆவெனப் பிளந்து கொண்டு வந்தனர். அப்போது தான் தாடகை அரக்கியானாள். மாரீசனும் அரக்கனானான். தாடகையின் அழகு அடியோடு மறைந்து போய் விகார உருவம் வந்துவிட்டது.

அன்று முதல் இந்தப் பகுதியையே அவள் நாசப்படுத்தி வருகிறாள். அவளைப் பெண்ணென்றும் பாராமல் நீ கொன்றுவிட வேண்டும். அதனால் உனக்கு எவ்விதப் பாவமும் வராது."

இராமனும் கைகூப்பிக் கொண்டு "முனிசிரேஷ்டரே என் தந்தை நீங்கள் சொல்கிறபடியெல்லாம் நான் செய்ய வேண்டுமென்று கூறி அனுப்பி இருக்கிறார். உங்கள் உத்திரவின் படியே தாடகையைக் கொல்கிறேன்" என்று வில்லின் நாணை இழுத்து 'டங்'கென சத்தம் செய்தான்.

அந்த சத்தம் அக்காட்டிலுள்ள எல்லா ஜீவராசிகளையும் நடுநடுங்க வைத்தது. ஆனால் தாடகையோ ஆத்திரம் கொண்டு வந்தாள். தன்னை நோக்கி ஓடி வரும் தாடகையை இராமன் இலட்சுமணனுக்குக் கட்டி "பார் இவளது கோர சொரூபத்தைக் கண்டாலே கதி கலங்கும். ஆனாலும் இவள் பெண். இவளைக் கொல்ல விசுவாமித்திரர் இராமனையும் இலட்சுமணனையும் அழைத்துக் கொண்டு சரயு நதியின் தென் புறக்கரையை அடைந்தார்.

அப்போது அவர் "நீங்களிருவரும் இந்த நதியில் ஆசமனம் செய்து விட்டு வாருங்கள். உங்களுக்கு பலா, அதிபலா என்னும் இரு மந்திரங்களை உபதேசிக்கிறேன். இவற்றால் உங்களைக் களைப்போ, நோயோ, பசியோ அணுகாது" என்றார்.  அதன்படியே அவ்விருவரும் நதியில் ஆசமனம் செய்து அம்மந்திர உபதேசத்தை விசுவாமித்திரரிட மிருந்து பெற்றனர். அன்றைய இரவுசரயு   நதிக்கரையிலேயே  கழிந்தது. அதன் பின்னர் அவர்கள் சரயு நதியும் கங்கை நதியும் சேருமிடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர். அங்கு ஒரு ஆசிரமம் இருந்தது. விசுவாமித்திரர் அது பற்றி இராம இலட்சுமணரிடம் கூறினார். சிவ பெருமான் தவக் கோலத்தில் இருக்கையில் அவரது சித்தத்தைக் கலக்க காமதேவன் அங்குதான் வந்தான். முக்கண்ணன் தனது மூன்றாவது கண்ணைத் திறக்கவே காமன் எரிந்து அதே இடத்தில் சாம்பலானான். அந்த இடத்தில் அந்த நாள் முதல் சிவனின் அடியார்கள் ஆசிரமம் அமைத்து இருக்கலானர். 

காமதேவன் தனது அங்கத்தை அதாவது உடலை நாசப்படுத்திக் கொண்டதனால் அந்தப் பகுதிக்கு.  அங்கதேசமென விசுவாமித்திரர் இராமனையும் இலட்சுமணனையும் அழைத்துக் கொண்டு சரயு நதியின் தென் புறக்கரையை அடைந்தார். அப்போது அவர் "நீங்களிருவரும் இந்த நதியில் ஆசமனம் செய்து விட்டு வாருங்கள். உங்களுகபலா, அதிபலா என்னும்   இரு மந்திரங்களை உபதேசிக்கிறேன். இவற்றால் உங்களைக் களைப்போ, நோயோ, பசியோ அணுகாது" என்றார். அதன்படியே அவ்விருவரும் நதியில் ஆசமனம் செய்து அம்மந்திர உபதேசத்தை விசுவாமித்திரரிட மிருந்து பெற்றனர். அன்றையஇரவுசரயு  நதிக்கரையிலேயே     கழிந்தது. அதன் பின்னர் அவர்கள் சரயு நதியும் கங்கை நதியும் சேருமிடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர்.

 அங்கு ஒரு ஆசிரமம் இருந்தது. விசுவாமித்திரர் அது பற்றி இராம இலட்சுமணரிடம் கூறினார். சிவ பெருமான் தவக் கோலத்தில் இருக்கையில் அவரது சித்தத்தைக் கலக்க காமதேவன் அங்குதான் வந்தான். முக்கண்ணன் தனது மூன்றாவது கண்ணைத் திறக்கவே காமன் எரிந்து அதே இடத்தில் சாம்பலானான். அந்த இடத்தில் அந்த நாள் முதல் சிவனின் அடியார்கள் ஆசிரமம் அமைத்து இருக்கலானர். காமதேவன் தனது அங்கத்தை அதாவது உடலை நாசப்படுத்திக் கொண்டதனால் அந்தப் பகுதிக்கு அங்கதேசமென பெயர்  ஏற்பட்டது.

அதைக் கேட்டு இராமனும் இலட்சுமணனும் பரவசமடைந்தனர். அன்றைய இரவுப்  பொழுதை அந்த ஆசிரமத்திலேயே கழித்துவிட்டு மறுநாள் ஒரு படகில் அமர்ந்து கங்கையைக் கடந்து  சென்றனர். பின்னர்  கரையிலிறங்கி அதிபயங்கரமான ஒரு காட்டுப்பகுதிக்குள் அவர்கள் பிரவேசித்தனர். அங்கு ஜன நடமாட்டமே இல்லை. யானை, புலி, சிங்கம் போன்ற மிருகங்களின் கர்ஜனைகளும் கொடிய விலங்கினங்களின் உறுமல்களும் கேட்டு எப்பேர்ப்பட்ட துணிச்சலான பேர்வழியும் அங்கு கதிகலங்கிவிடுவான். அந்த அடர்ந்த காட்டுப் பகுதியைக் கண்டு இராமன் ஆச்சரியப் பட்டு விசுவாமித்திரரிடம் "மாமுனியே, இந்த காட்டின் பெயர் என்னவோ?" என்று கேட்டான். அவரும் அந்தக் காட்டைப் பற்றிய கதையை அவர்களுக்கு விவரமாகக் கூறலானார். "இங்கு ஒரு காலத்தில் மலதயம், கரூஷம் என்ற இருநாடுகள் இருந்தன. அந்த நாடுகள் செழிப்புற்று செம்மையாக இருந்தன. இந்தப் பகுதிக்கு தாடகை என்னும் அரக்கியும் அவளது மைந்தன் மாரீசன் என்பவனும் வந்து சேர்ந்தனர். அன்றே இந்த நாடுகளுக்குச் சனி பிடித்து விட்டது. அதுமுதல் இந்தப் பகுதியே பாழாகி விட்டது. மனிதர்கள் இங்கு தலை காட்ட பயப்பட்டு வராமல் போய் விட்டனர். தாடகை அல்ப சொல்பமானவளல்ல. ஆயிரம் யானைகளின் பலத்தை ஒருங்கே கொண்டவள். எனவே தனது பலத்தால் எல்லாம் அழித்து இரு நாடுகளையும் காடாக ஆக்கி விட்டாள்." அதுகேட்டு இராமன் "அந்தத் தாடகைக்கு எப்படி அவ்வளவு பலம் வந்தது?" எனக் கேட்க அவரும் "இராமா, அவள் கதையும் ஆச்சரிய கரமானதே. அதையும் கூறுகிறேன் கேள்" எனக் கூறி அவ்வரலாற்றை சொன்னார். "சுகேது என்றொரு யட்சன் இருந்தான். அவனுக்குக் குழந்தையே இல்லாமல் போக பிரம்மதேவனைக் குறித்து அவன் கடுந்தவம் புரியலானான். பிரம்மதேவரும் அவன் முன் தோன்றி அவனுக்கு ஆயிரம் யானைகள் பலம் கொண்ட ஒரு பெண்  குழந்தை                       பிறக்குமென   வரம்   அருளி மறைந்தார். 

அவரது வரத்தின் படியே சுகேது விற்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தாடகை என்ற பெயரில் அவள் வளர்ந்து பெரிய வளானாள். தக்க வயது வந்தபோது அவள் மிகவும் அழகுள்ளவளாகவே இருந்தாள். சுகேதுவும் அவனை சுந்தன் என்ற யட்சனுக்கு விவாகம் செய்து வைத்தான். அத்தம் பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனே மாரீசன். அவன் இந்திரனுக்குச் சமமானவன். மகா கர்வம் கொண்டவன். அப்போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதே பகுதியில் வசித்த அகத்திய மாமுனிவர் தன் தவத்தை கலைத்தானென்பதற்காக சுந்தனை இறந்துபோகும் படி செய்து விட்டார். அதனால் ஆத்திரம் கொண்ட தாடகையும் மாரீசனும் அவரையே விழுங்கிவிடுவது போல வாயை ஆவெனப் பிளந்து கொண்டு வந்தனர். அப்போது தான் தாடகை அரக்கியானாள். மாரீசனும் அரக்கனானான். தாடகையின் அழகு அடியோடு மறைந்து போய் விகார உருவம் வந்துவிட்டது. அன்று முதல் இந்தப் பகுதியையே அவள் நாசப்படுத்தி வருகிறாள். அவளைப் பெண்ணென்றும் பாராமல் நீ கொன்றுவிட வேண்டும். அதனால் உனக்கு எவ்விதப் பாவமும் வராது."  இராமனும் கைகூப்பிக் கொண்டு "முனிசிரேஷ்டரே என் தந்தை நீங்கள் சொல்கிறபடியெல்லாம் நான் செய்ய வேண்டுமென்று கூறி அனுப்பி இருக்கிரார். உங்கள் உத்திரவின் படியே தாடகையைக் கொல்கிறேன்" என்று வில்லின் நாணை இழுத்து 'டங்'கென சத்தம் செய்தான். அந்த சத்தம் அக்காட்டிலுள்ள எல்லா ஜீவராசிகளையும் நடுநடுங்க வைத்தது. ஆனால் தாடகையோ ஆத்திரம் கொண்டு வந்தாள். தன்னை நோக்கி ஓடி வரும் தாடகையை இராமன் இலட்சுமணனுக்குக் காட்டி "பார் இவளது கோர சொரூபத்தைக் கண்டாலே கதி கலங்கும். ஆனாலும் இவள் பெண். இவளைக் கொல்ல
மனமே வரவில்லை. அவளது மூக்கு, காது முதலிய அவயவங்களை மட்டும் அறுக்கிறேன்" என்றான்.

மனமே வரவில்லை. அவளது மூக்கு, காது முதலிய அவயவங்களை மட்டும் அறுக்கிறேன்" என்றான்.
தாடகையின் காதில்இராமன் கூறிக் கொண்டிருந்தது விழுந்து விட்டது. அவள் தன் கைகளை ஆட்டி பெரிய பேய்க்காற்றைக் கிளப்பி தூசியால் இராமனையும் இலட்சுமணனையும் மறைக்க முயன்றாள். கல்மாரி பொழியச் செய்தாள். இராமனோ அதை லட்சியம் செய்யாது அவளது இரு கைகளையும் அறுத்துத் தள்ளினான். இலட்சுமணன் அவளது மூக்கையும் காதுகளையும் அறுத்தான். ஆனால் அரக்கி மேலும் கற்களை அவர்கள் மீது பொழியலானாள். அப்போது விசுவாமித்திரர் "இராமா, இந்த அரக்கிக்காக இரக்கம் காட்டாதே. இவளை உயிரோடு விட்டால் இனியும் பல அனர்த்தங்களே ஏற்படும். இவளைக் கொன்று விடு" என்றார். இராமனும் உடனே ஒரு அம்பை அவளது மார்பில் தைக்குமாறு எய்தான். மறுகணமே ஆவென அலறி அவள் கீழே விழுந்து உயிர்துறந்தாள்.விசுவாமித்திரரும் "இராமா, நல்ல காரியம் செய்தாய். இன்று இரவு நாம் இங்கேயே தங்கி விட்டுக் காலையில் எழுந்து எனது ஆசிரமத்திற்குச் செல்வோம்" என்றார். அதன்படியே இரவைக் கழித்து மறுநாள் அதிகாலையில் எழுப்பி ஸ்நானாதிகளை செய்யச் சொல்லி இராமனையும் இலட்சுமணனையும் கிழக்கு நோக்கி உட்கார வைத்து பல அஸ்திரங்களை

பிரயோகிக்கும் விதங்களையும் அவற்றிற்கான மந்திரங்களையும் உபதேசித்தார். இராமனும் ஜெபம் செய்யவே அவ்வளவு அஸ்திரங்களும் ஒன்று திரண்டு வந்து "நாங்கள் எப்போதும் சேவை செய்யக் காத்துக் கொண்டிருக்கிறோம்" என்றன. இராமன் அவற்றை ஒவ்வொன்றாகத் தொட்டு "இப்போதைக்கு நீங்கள் என் மனத்திலேயே இருங்கள்" என்றான். அதன்பின்னர் அவர்கள் மூவரும் ஒரு மலைச்சாரல் வழியே செல்கையில் அங்கே ஒரு அழகிய வனத்தைக் கண்டனர். விசுவாமித்திரர் அந்த வனத்தைச் சுட்டிக் காட்டி "இதைப் பற்றிய கதையும் கூறுகிறேன்" எனக் கூறி கதையை ஆரம்பித்தார். "வெகு காலத்திற்கு முன் விரோகனன் என்பவன் இருந்தான். அவனது மகன் பலி. அவன் மிகுந்த பராக்கிரமசாலியாகி மூன்று உலகையும் வென்று சொர்க்க லோகத்தையும் தன் உடமையாக்கிக் கொண்டான். அப்போது திருமால் கஸ்யபரின் மகன் வாமனனாக அவதாரம் எடுத்து மகாபலி செய்து கொண்டிருந்த யாகத்திற்குப் போய்ச் சேர்ந்தார். பலிச்சக்கரவர்த்தியிடம் அவர் தம் காலால் மூன்றடி இடம் வேண்டுமெனக் கேட்டார். பலியும் அதைக் கொடுப்பதாக வாக்களித்தான். அவர் ஒரு அடியில் பூமியையும் மற்றதால் ஆகாயத்தையும் அளந்து விட்டு மூன்றாவது அடியாக பலியின் தலைமீது கால்வைத்து அழுத்தி அவனைப் பாதாளலோகத்திற்கு அனுப்பினார்.

வாமனரும் கஸ்யபரும் இதே ஆசிரமத்தில்தான் தவம் செய்தனர். எனவே நானும் இதனருகே ஆசிரமம் அமைத்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால் ராட்சசர்களின் தொல்லை ஒன்று தான் இங்கு மிக அதிகமாக உள்ளது." விசுவாமித்திரர் இருக்கும் ஆசிரமத்தின் பெயர் சித்தாசிரமம். விசுவாமித்திரரையும் இராமனையும் அங்குள்ளோர் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.முறைப் படி உபசாரங்களும் நடந்தன. சற்று நேரம் சிரமபரிகாரம் செய்து கொண்டபின் இராமனும் இலட்சுமணனும் விசுவாமித்திரரிடம் வந்து "முனிவரே, இனி நீங்கள் யாகத்தை ஆரம்பிக்கலாம். அதை நாங்கள் காக்கிறோம்" என்றான். அன்றைய இரவு கழிய மறுநாள் ஸ்நானாதிகளை முடித்துக் கொண்டு விசுவாமித்திரர் யாகம் செய்யலானார்.இராமனும் இலட்சுமணனும் அங்கு வந்தனர். விசுவாமித்திரர் யாகத்தை ஆரம்பித்து விட்டதால் பேசவில்லை. மற்றவர்கள் அந்த யாகம் ஆறு நாள்கள் வரை நடக்கும் எனக்கூறினர்.இராமனும்  இலட்சுமணனும்   இரவு பகலெனப் பாராமல் அந்த யாகத்தை கண்களை இமைகள் காப்பது போலக் காக்கலாயினர். இப்படியாக ஐந்து நாள்கள் கழிந்தன. ஆறாவது நாளும் வந்தது. யாகம் நன்கு முறைப்படி நடக்கையில் வான வெளியில் மாரீசன், சுபாகு ஆகிய இருவரும் தமது சகபாடிகளுடன் யாகத்தைக் கெடுக்க வந்தனர். இராமன் ஒரு அம்பால் மாரீசனை அடித்து சமுத்திரத்தில் போய் விழச் செய்தான். அக்கினி அஸ்திரத்தை உபயோகித்து சுபாகுவையும் வாயு அஸ்திரத்தைக் கொண்டு மற்ற அரக்கர்களையும் கொன்றான். விசுவாமித்திரரின் யாகமும் எவ்வித இடையூறுமின்றி முடிவடைந்தது. அவர் இராமனையும் இலட்சுமணனையும் மெச்சிப் புகழ்ந்து கொண்டார். 

(தொடரும்)

பால காண்டம் - 1


வால்மீகி முனிவரின் ஆசிரமம் தமசா நதிக்கரையில் அமைந்து இருந்தது. ஒருநாள் நாரதர் அங்கு வந்தார். அவருக்கு உபசாரங்கள் செய்து வரவேற்ற பிறகு, வால்மீகி முனிவர் அவரை நோக்கி, "நாரதரே, இந்த யுகத்தில் முப்பத்திரண்டு கல்யாண குணங்களும் பொருந்திய நேர்மையான், சத்தியம் தவறாத, வீர தீர பராக்கிரமசாலியான புருஷன் யாராவது இருக்கிறானா?" என்று கேட்டார்.

அதற்கு நாரதர் ராமபிரானுடைய வரலாற்றை முழுவதுமாக வால்மீகிக்கு எடுத்துரைத்தார். நாரதர் இறுதியில் விடைபெற்று சென்றபின், வால்மீகி தனது சீடர் பரத்வாஜருடன் தமசா நதிக்கரைக்குச் சென்றார்.

நதிக்கரையில் உல்லாசமாக அமர்ந்திருந்த ஒரு ஜோடி நாரைகளைப் பார்த்தார். அவற்றின் அந்தரங்க அன்புப் பிணைப்பினைக் கண்டு ரசித்தவாறே அவர் நீராடுகையில், எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு ஆண் நாரையின் மீது பாய்ந்து அதன் உயிரைக் குடித்தது. அதைக் கண்ட பெண் நாரை துக்கம் தாளாமல் ஓலமிட்டது. இதைக் கண்டு மனம் பதறிய வால்மீகி, அம்பை எய்த வேடனை மிகுந்த சீற்றத்துடன் நோக்கி, "இதயமற்ற அரக்கனே! என்ன காரியம் செய்து விட்டாய் நீ? வாழ்நாள் முழுதும் நீ அமைதியின்றி தவிப்பாய்!" என்று உணர்ச்சி வசப்பட, அவருடைய வாயிலிருந்து வந்த சொற்கள் அவரையறியாமலே ஒரு



கவிதை வடிவில் வெளிவந்தன. ஆசிரமத்திற்குத் திரும்பி வந்த பிறகும் அவருடைய
படபடப்பு அடங்கவில்லை. சற்று நேரத்தில், பிரம்மா வால்மீகியைக் காணவந்தார். பிரம்மாவை விழுந்து வணங்கி வால்மீகி வினயத்துடன் நின்ற போது, பிரம்மா, "வால்மீகி, என்னுடைய அருளினால் உனக்கு கவிதை பாடும் திறமை உண்டாகி விட்டது. ராமபிரானது வரலாற்றை இதற்கு முன் நீ கேட்டு இருக்கிறாய். அதை நீ காவியமாக இயற்று. இந்த உலகம் இருக்கும் வரை அவை காவியமாக நிலைத்திருக்கும்!" என்று வாழ்த்தி விட்டுச் சென்றார். பிரம்மாவின் அருளினால் வால்மீகி ராமாயணத்தை இயற்றினார். அதைப் படித்து மகிழாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.

சூரியனுடைய மைந்தன் பெயர் வைவஸ்வதன். இக்ஷ்வாகு வைவஸ்வதனின் மைந்தன். சூரியன் மூலமாகத் தோன்றிய வைவஸ்வதனும் அவனுடைய வாரிசுகளும் சூரிய வமிசத்தைச் சேர்ந்தவர்களாகப் போற்றப்பட்டனர். அவ்வாறு சூரிய வமிசத்தில் தோன்றியவர்களில் சாகரனும் ஒருவன். தேவலோகத்தில் இருந்து பூமிக்கு கங்கையை வரவழித்த பகீரதன் சாகரனுடைய மைந்தன் ஆவான். சூரியவமிசத்து மன்னர்கள் அனைவரும் அயோத்தியை தலைநகராகக் கொண்ட கோசல ராஜ்யத்தை ஆண்டு வந்தனர்.

அவ்வாறு அயோத்தியை ஆண்ட சூரியவமிச மன்னர்களில் தசரதர் மிகவும் புகழ் பெற்றவர். அவருடைய சபையில் திருஷ்டி, ஜயந்தர். ஜீயர், சித்தார்த்தர், அர்த்தசாதகர், அசோகர், மந்திரபாலர், சுமந்திரர் ஆகிய புகழ் பெற்ற எட்டு மந்திரிகள் இருந்தனர். வசிஷ்டர் தசரதரின் குலகுருவாக இருந்தார். அவருடன்கூட, வாம தேவரும் புரோகிதர்களாகவும் பணியாற்றி வந்தனர். தனது திறமையான மந்திரிகளின் துணை கொண்டும், படை பலத்தைக் கொண்டும், தசரதர் மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தி வந்தார்.

தசரதர் வாழ்க்கையில் ஒரேயொரு தீராத குறை இருந்து வந்தது. அவருக்கு நீண்டகாலமாக மகப்பேறு உண்டாகவில்லை. அதை நினைத்து, தசரதர் மனத்திற்குள் மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டிருந்தார். அசுவமேத யாகம் ஒன்று செய்தால், தனக்கு

முதல் அவர் பெண்களையே பார்க்காதவர். அழகானப் பெண்களைக் கண்டால், ஒருக்கால் மயங்கிப்போய் நம்முடன் வரலாம். ஆகவே நாம் சில அழகான நாட்டிய மங்கைகளை அழைத்துச் செல்ல வேண்டும். அவர்கள் தங்களுடைய சாகசத்தினால் அவரை மயக்கி தன் கூட அழைத்து வர இயலும். முயன்று பார்ப்போமா?"என்றார். ரோமபாதரும் அதற்கு சம்மதித்தார்.

அதன்படி சில நடன மாதர்கள் தங்களை வெகு அழகாக அலங்கரித்துக் கொண்டு. ரிஸ்யசிருங்கர் வசிக்கும் ஆசிரமத்திற்குச் சென்றனர். அந்த அழகிய பெண்கள் பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் ஆசிரமத்தை அடைந்தனர். தன் வாழ்வில் பெண்களையே பார்த்தறியாத ரிஸ்யசிருங்கர் முதன் முதலாக அழகிய பெண்களைக் கண்டதும், ஆச்சரியத்தில் மூழ்கினார்.

அவர்கள் அவரை நோக்கி, "முனி குமாரரே! தாங்கள் யார்? தாங்கள் ஏன் இந்த வனத்திலே தனியாக வசிக்கிறீர்கள்? "என்று கேட்க, அவர் "நான் ரிஸ்யசிருங்கர். விபாண்டக முனிவரின் புதல்வன்," என்று பதிலளித்து அவர்களுக்கு பழங்கள் தந்து உபசரித்தார். "நாங்கள் தரும் பழங்களை தாங்கள் முதலில் உண்ணுங்கள்!" என்று சொல்லி விட்டு தாங்கள் கொண்டு வந்திருந்த அறுசுவை உணவுப் பண்டங்களை அவருக்கு அளித்தனர். பிறகு காட்டில் தாங்கள் இருக்கும் இடத்தைக் கூறி விட்டு விடைபெற்றனர்.

பழங்களைத் தவிர வேறு எதையும் உண்டு அறியாத ரிஸ்யசிருங்கருக்கு அந்த அறுசுவை உணவுப் பண்டங்கள் அமுதம் போல் சுவையாக இருந்தன. மறுநாள் அவர்கள் வராததால் ரிஸ்யசிருங்கர் தானே அவர்களைத் தேடிச் சென்று விட்டார். அவருடைய மனப்போக்கை அறிந்து கொண்ட பெண்கள் அவரை தங்களுடன் வருமாறு அழைக்க, உடனே அவரும் உற்சாகத்துடன் அவர்களுடன் கிளம்பி விட்டார். அந்த மங்கையர்கள் அவரைத் தன்னுடன் அங்கதேசம் அழைத்துச் சென்றனர்.

அங்கதேசத்தில் ரிஸ்யசிருங்கர் காலடி எடுத்து வைத்தவுடனேயே, மழை பிரவாகமாகக் கொட்டியது. ரோமபாதர் அவரை சகல மரியாதைகளுடன் வரவேற்று, தன் அரண்
                           
மனையில் விருந்தினராகத் தங்க வைத்து இறுதியில் தன் மகள் சாந்தாவையும் அவருக்குத் திருமணம் செய்து வைத்தார். பிறகு ரிஸ்யசிருங்கர் அங்கதேசத்திலேயே இருக்கலானார்.

மேற்கூறிய வரலாற்றைக் கேட்ட தசரதர் சற்றும் தாமதிக்காமல் உடனே தன் மந்திரி பிரதானிகள், குடும்பத்தினருடன் அங்கதேசம் சென்று, ரிஸ்யசிருங்கரையும் சாந்தாவையும் ரோமபாதரின் அனுமதியுடன் அயோத்திக்கு அழைத்து வந்தார். பிறகு ரிஸ்யசிருங்கரிடம் அசுவமேத யாகத்தை நடத்திக் கொடுக்குமாறு வேண்டிக் கொண்டார்.

அதற்கு சம்மதித்த ரிஸ்யசிருங்கர் யாகத்திற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார். வேதபாராயணம் செய்யும் பண்டிதர்களான சுயக்ஞர், வாமதேவர், ஜாபாலி, காச்யபர் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். சரயூ நதியின் வட கரையில் யாக சாலை நிறுவப்பட்டது. நல்லதொரு சுபதினத்தில் யாகம் தொடங்கியது. யாகத்தின் முதல் அவிர் பாகம் இந்திரனுக்கு அளிக்கப்பட்டது. யாகம் முடிந்தபிறகு அதில் பங்கேற்ற பண்டிதர்களுக்கு ஏராளமான நிலங்களும், பொன்னும் பொருளும் வழங்கப்பட்டன. அவற்றை எல்லாம் ரிஸ்யசிருங்கருக்கே அளித்து விட்டு, அவர்கள் சென்று விட்டனர். கடைசியில் வந்த ஓர் ஏழை அந்தணருக்குக் கொடுக்க பொன் இல்லாமல் போன சமயம், தசரதர் தன் கைகளிலிருந்த கங்கணங்களைக் கழற்றி அவருக்கு தானமாகத் தந்து விட்டார். தசரதருடைய தயாள குணத்தை அனைவரும் போற்றிப் புகழ்ந்தனர். 

அசுவமேதயாகம் முடிந்த பிறகு, ரிஸ்யசிருங்கர் தசரதரிடம் புத்திர காமேஷ்டி யாகம் ஒன்று செய்யுமாறு அறிவுரை தந்தார். அதே சமயம் தேவ லோகத்திலிருந்த தேவர்கள் ஒன்று கூடி பிரம்மாவிடம் சென்று, அரக்கன் ராவணனைப் பற்றி முறையிட்டு, அவனால் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை விளக்கிக் கூறினர்.

அதற்கு பிரம்மா, "ராவணன் கடவுள், தேவர்கள், யட்சர்கள், கின்னர்கள் ஆகியோர் மூலம் தனக்கு சாவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றுள்ளான். ஆனால் மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

 ஏனெனில் அற்பமான மனிதர்களால் தன்னை எதுவும் செய்ய  முடியாது என்ற  ஆணவமே காரணம். ஆகையால் ராவணனைக் கொல்வதற்காக விஷ்ணு மனிதனாக அவதாரம் எடுக்கப் போகிறார். தசரதச் சக்கரவர்த்தியின் மைந்தனாக அவர் அவதரிக்கப் போகிறார்," என்று அறிவித்தார்.

அதன்படியே, புத்திர் காமேஷ்டி யாகத்தின் ஹோம குண்டத்திலிருந்து கண்ணைப் பறிக்கக் கூடிய பிரகாசத்துடன் ஒரு உருவம் வெளியே வந்தது. அதன் கைகளில் ஒரு தங்கக் கலசம் வெள்ளி மூடியுடன் இருந்தது.

அந்த உருவம் கலசத்தை தசரதரிடம் கொடுத்து விட்டு, "சக்கரவர்த்தி! பிரஜாபதியின் ஆணையின்படி இந்தப் பாத்திரத்தில் பாயசம் எடுத்து வந்து உள்ளேன். இதைத் தங்கள் மனைவி மார்களுக்குக் கொடுத்து, அவர்களை அருந்தச் செய்யுங்கள். அவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும்!" என்று சொல்லி மறைந்தது.

மிகுந்த மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்ட தசரதர், அதில் பாதியளவு பாயசத்தை தன் முதல் மனைவி கெளசல்யாவிற்கு அளித்தார். மீதியிருந்ததில் சிறிது இரண்டாவது மனைவி சுமித்ராவிற்குத் தந்து, சிறிது மூன்றாவது மனைவி கைகேயிக்கும் தந்த பிறகு, எஞ்சியிருந்ததை மீண்டும் சுமித்ராவிற்கே தந்தார். மகாவிஷ்ணு தசரதரின் மகனாக கெளசல்யாவின் வயிற்றில் உதிக்கத் தன்னை ஆயத்தம் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் தேவர்கள் வானரங்களை சிருஷ்டி செய்வதில் முனைந்தனர்.

தேவேந்திரன் வாலியையும், சூரியன் சுக்ரீவனையும், குபேரன் கந்தமாதனையும், அசுவினி தேவர்கள் மைந்தன் திவிதனையும், விஷ்வகர்மா நளனையும், அக்னி நீலனையும், வருணன்சுஷேணனையும், பர்ஜன்யன் சரதனையும், வாயு அனுமானையும் உருவாக்கினர். மற்ற தேவர்கள் ஆயிரக்கணக்கான மற்ற வானரங்களை உருவாக்கினர். வானரங்கள் அனைவரும் ரிஷ்யமுக மலையடிவாரத்தில் குடியேறினர். வாலியும், சுக்ரீவனும் வானரங்களுக்கு தலைவர்களாகவும், நளன், நீலன், அனுமான் ஆகியோர் மந்திரிகளாகவும் பொறுப்பேற்றனர்.

பாயாசம் அருந்திய தசரதரின் மனைவிகள் அனைவரும் கர்ப்பமுற்று, புனர்பூச நட்சத்திரத்தன்று கெளசல்யா ராமபிரானைப் பெற்று

 எடுத்தாள். கைகேயி பரதனைப் பெற்றெடுக்க, சுமித்ரா லட்சுமணனையும், சத்ருகனையும் பெற்றெடுத்தாள். இளவரசர்கள் பிறந்ததையொட்டி, அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டது. மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த தசரதர், வந்தவர்களுக்கெல்லாம் தாராளமாக தானம் வழங்கினார்.

நான்கு அரச குமாரர்களும் சீரும் சிறப்புமாக வளர்ந்தனர். ராமரும், லட்சுமணரும் எப்போதும் சேர்ந்து இணைபிரியாமல் பழகி வந்தது போல், பரதனும், சத்துருகணனும் சேர்ந்து பழகினர். நால்வரும் வேத சாஸ்திரங்கள் அனைத்தும் பயின்று, வாட்போர், வில்வித்தை ஆகிய அனைத்துப் போர்க்கலைகளிலும் தேர்ச்சி பெற்றனர்.

ஒருநாள் வாயிற்காப்போன் தசரதரிடம், "சக்கரவர்த்தி! மகா முனிவரான விசுவாமித்திரர் தங்களைக் காண வந்துள்ளார்!" என்று அறிவித்தான். உடனே விரைந்து சென்ற தசரதர் விசுவாமித்திரரை ராஜ உபசாரம் செய்து வரவேற்றார்.

விசுவாமித்திரர், "தசரதா! நீ நலமாக இருக்கிறாயா? உன் நாடு சுபிட்சமாக இருக்கிறதா?" என்று விசாரித்து விட்டு, வசிஷ்டர் ஆகியோரிடம் உரையாடி விட்டு, சபையில் வந்து அமர்ந்தார். பிறகு தசரதர் அவரிடம் மரியாதையுடன், "மகாமுனிவரே! தங்களுக்கு நான் என்ன சேவை செய்ய வேண்டும் என்று கட்டளையிடுங்கள்!" என்றார். அதற்கு முனிவர், "முக்கியமான யாகத்தை இரு அரக்கர்கள் இடைவிடாமல் தொந்தரவு கொடுத்து நடக்க விடாமல் செய்கிறார்கள். அவர்களை ஒழித்துக் கட்ட வேண்டும். அதற்கு உன்னுடைய புதல்வனான ராமனை என்னுடன் அனுப்பி வை! மாரீசன், சுபாஹு என்ற அந்த இரண்டு அரக்கர்களையும் ராமன் வதம் செய்யட்டும்!" என்றார்.

அதைக் கேட்டதுமே, தசரதரின் இதயம் தூள் தூளாக உடைந்தது. உடலெல்லாம் பதறித்துடிக்க அவர் முனிவரை அணுகி, "மகா முனிவரே!            என் புதல்வன் ராமன் பச்சிளம் பாலகன்.  அவனுக்கு பதினாறு வயது கூட நிரம்பவில்லை. அவனால் எப்படி அரக்கர்களை வதம் செய்ய முடியும்? ராமனுக்குப் பதிலாக, என்னுடைய சேனையுடன் நானே

சேனையுடன் நானே  வந்து அந்த அரக்கர்களை ஒழித்துக் கட்டுகிறேன்" என்று கெஞ்சினான்.

அதற்கு முனிவர், "தசரதா? ராவணன் என்ற அரக்கனைத் தெரியுமா உனக்கு? பிரம்மாவிடம் இருந்து பல வரங்களைப் பெற்றவன். அந்த ராவணன் விச்ரவஸ் என்ற ரிஷியின் புத்திரன். குபேரனுடைய இளைய சகோதரன் அவனுடைய அணியைச் சேர்ந்தவர்கள்தான் மாரீசனும், சுபாஹூவும்! தனக்குப் பதிலாக இந்த சாதாரண அரக்கர்களை அனுப்பி வைத்து என் யாகத்திற்கு இடையூறு விளைவிக்கிறான்!" என்றார். "ஐயோ! ராவணனா?" என்று பயத்தில் கூக்குரலிட்ட தசரதர், "அந்த ராவணனை எதிர்த்து என்னாலேயே சண்டை செய்ய முடியாதே! ராமனால் மட்டும் எப்படி முடியம்? என்றான் தசரதன்.

உடனே கோபாவேசத்துடன் விசுவாமித்திரர் எழுந்து நின்றார்."சூரியவமிசத்தில் பிறந்த நீ இப்படித் தான் கொடுத்த வாக்கை மீறுவதா?"என்று கேட்டார்.

உடனே குறுக்கிட்ட வசிஷ்டர் தசரதரிடம், "சக்கரவர்த்தி! நீங்கள் பயப்பட தேவையில்லை. விசுவாமித்திரர் பிறப்பால் க்ஷத்திரியர். வில்வித்தையில் அவருக்கு நிகரில்லை. அவரிடம் மகாமுனிவருக்குள்ள அபரிமிதமான சக்திகள் உள்ளன. அவருடன் ராமனை அனுப்புவதால், ராமனுக்கு நன்மை உண்டாகுமே தவிர நீங்கள் நினைப்பது போல் தீங்கு எதுவும் நேராது. முயன்றால் அவரால் இந்த அரக்கர்களை வதம் செய்ய முடியும். ஆனால் ராமன் மூலம் அவற்றை செய்வித்து, ராமனுக்குப் பயிற்சியும், புகழும் உண்டாக அவர் முயற்சிக்கிறார். பயப்படாமல் அனுப்பி வையுங்கள்" என்றார்.

மன்னனின் குரங்கு



லட்சுமிபுரத்தில் நந்தன் என்ற குரங்காட்டி வசித்து வந்தான். அவனிடம் ஓர் ஆண்குரங்கும், பெண் குரங்கும் இருந்தன. லட்சுமிபுரமும், அதன் சுற்று வட்டார கிராமங்களும் மருங்காபூரி ஜமீன்தாரின் ஆதிக்கத்தில் இருந்தன. நந்தன் தினமும் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு, ஒவ்வொரு கிராமமாகச் சுற்றி வந்து தன் குரங்குகளை வைத்து வேடிக்கைக் காட்டுவான்.
பிறகு, இரண்டு குரங்குகளும் கையில் தட்டை ஏந்திக் கொண்டு மக்களிடையே சுற்றி சாடையாகக் காசு கேட்க, அவர்களும் சில்லறைகளைப் போட்டு அனுப்புவார்கள். அந்த வருமானத்தைக் கொண்டு நந்தனும், அவன் மனைவியும் வயிற்றுப் பிழைப்பைச் சமாளித்து வந்தனர். எப்படியாவது தன் குரங்குகளை மருங்காபுரி ஜமீன்தாரின் முன் வித்தை செய்வித்து அவர் மனத்தைக் கவர்ந்து அவரிடம் விவசாயம் செய்யத் தனக்கு ஒரு சிறிய நிலம் பெற்று விட வேண்டுமென்றும் நந்தன் நேடுநாளாகக் கனவு கண்டு கொண்டிருந்தான்.
ஒருநாள் கங்கைபுரத்தில் குரங்கு வித்தைக்காட்டிக் கொண்டிருக்கையில் திடீரென மழை பெய்யத் தொடங்கியதால், நந்தன் தன் மனைவி மற்றும் குரங்குகளுடன் அருகிலுள்ள அனுமார் கோயிலுக்குள் புகுந்தான். அவர்களைக் கண்டதும் அனுமார் கோயில் அர்ச்சகருக்கு எரிச்சல் உண்டாயிற்று.
"உன் குரங்குகள் கோயிலை அசுத்தம் செய்து விடும்! நீ அவற்றை அழைத்துக் கொண்டு வேறு எங்காவது செல்!" என்று அவர் அதட்ட, "தயவு பண்ணுங்கள் ஐயா! கொட்டும் மழையில் நான் வேறு எங்கே போவேன்?" என்று நந்தன் கெஞ்சிக் கொண்டிருக்கையில் சற்றும் எதிர்பாராமல் பெண் குரங்கு அர்ச்சகர் முன் சென்று தன் வயிறைத் தொட்டுக் காட்டிவிட்டு, கீழே விழுந்து அவரை வணங்கியது.

பெண் குரங்கை உற்று நோக்கிய அர்ச்சகர் வியப்புடன், "ஆகா! இந்தப் பெண் குரங்கு கர்ப்பமாக உள்ளது என்பதையே என்னிடம் சுட்டிக் காட்டியது. இத்தகைய அறிவாளியான குரங்கை, அதுவும் அனுமாரின் பிரதிநிதியை இந்த நிலையில் தங்க விடாமல் விரட்டுவது பாவம்!" என்றவர் நந்தனை நோக்கி, "பிரசவம் ஆகும் வரை நீ இங்கேயே தங்கு!" என்று அனுமதி கொடுத்தார்.
சில மணி நேரங்களிலேயே, பெண் குரங்கு ஓர் ஆண் குட்டியை ஈன்றது. உடனே, தகப்பன் குரங்கு அர்ச்சகரைச் சென்று வணங்கி, சைகையில் ஏதோ கேட்டது. நந்தனின் மனைவி, "அர்ச்சகரே! தாங்கள் இடம் கொடுத்ததற்கு நன்றி கூறுகிறது. மேலும், தன் பிள்ளையின் எதிர்காலத்தைப் பற்றி உங்களிடம் ஆருடம் கேட்கிறது" என்றாள்.
"நான் மனிதர்களுக்குத்தான் ஆரூடம் சொல்வது வழக்கம்!" என்றவர், பிறகு ஒரு தாளில் குட்டி பிறந்த நேரத்தை எழுதி, ஏதோக் கணக்குப் போட்டார். பிறகு, நந்தனை நோக்கி, "இப்போது பிறந்துள்ள ஆண் குட்டி மற்ற குரங்குகளை விட இது அபாரமாக வித்தை காட்டும். ஆனால், ராஜ வமிசத்தினரைத் தவிர, மற்றவர்களின் காணிக்கையை இது ஏற்காது!" என்றார். "ஆகா! என் கனவு பலிக்கும் நாள் வந்து விட்டது!" என்று குதூகலித்த நந்தன், பிறகு அர்ச்சகருக்கு நன்றி தெரிவித்து, விடைப் பெற்றுக் கொண்டான்.
ஒரே ஆண்டில் பல அபாரமான வித்தைகளைக் கற்றுக் கொண்ட குட்டிக்குரங்கு சென்ற இடமெல்லாம் காண்பவர்களின் பலத்த கைதட்டலைப் பெற்றது. ஆனால் அர்ச்சகர் கணித்தப்படியே, அவர்கள் தரும் காணிக்கைகளை அது ஏற்க மறுத்து வந்தது. அதையே ஒரு பெரிய வியப்பான விஷயமாக எடுத்துக் கொண்டு, பொதுமக்கள் அந்தக் குரங்கை மிகவும் போற்றிப் புகழ்ந்து விட்டு, சில்லறைகளை அவற்றின் பெற்றோரிடமே கொடுத்தனர்.
 காண வந்தவர்களிடமெல்லாம் நந்தன் அதன் பெருமையை எடுத்துக் கூறி, ‘ராஜ வமிசத்தைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமே இது காணிக்கையை ஏற்றுக் கொள்ளும்" என்று கூறுவான். இதனால் மக்கள் அதைச் செல்லமாக மன்னனின் குரங்கு என்று அழைத்தனர் இவ்வாறு, குட்டிக்குரங்கின் பெயரும், புகழும் எல்லா கிராமங்களிலும் பரவி, இறுதியாக மருங்காபுரி ஜமீன்தாரின் காதுகளையும் எட்டியது. அதை ஜமீன்தார் ரசிக்கவில்லை. ஆகையால் தன் திவானை அனுப்பி விசாரித்து வரும்படி கூறினார்.
முழு விவரங்களுமறிந்த பின் திவான் ஜமீன்தாரிடம் வந்து, "ஐயா! ராஜ வமிசத்தைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமே அந்தக் குரங்கு அது பணத்தை ஏற்குமாம்! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நமது ஜமீனுக்கு அந்தக் குரங்காட்டியை அழைத்து, குரங்கை வித்தைகள் காட்டச் சொல்வோம். நீங்கள் மாறுவேடமணிந்து வாருங்கள்! கடைசியில் எல்லாரும் காசு கொடுக்கும்போது நீங்களும் அதற்கு கொடுங்கள்!

அது உங்களிடம் மட்டுமே பெற்றுக் கொண்டால் நீங்கள் ராஜ வமிசத்தைச் சேர்ந்தவர் என்று மக்கள் புரிந்து கொள்வர். அப்படி நடந்தால், அவனுக்கு ஏதாவது பரிசு கொடுங்கள்!" என்று கூறியவுடன், ஜமீன்தாருக்கே அந்தக் குரங்கைக் காண ஆர்வம் ஏற்பட்டது. உடனே, அவர் அதற்கான ஏற்பாடைச் செய்தார். செய்தி கேட்டு, நந்தனுக்கு மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அவன் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த நாள் வந்தது.
ஜமீன் மைதானத்தில் பெருந்திரள் கூட, நந்தன் குட்டிக் குரங்கை வித்தைகள் காட்டச் செய்தான். ஆனால், அவனுக்குப் பெருத்த அதிர்ச்சியைத் தந்தது அன்றைய நிகழ்ச்சியைக் காண ஜமீன்தார் வராததுதான்! தன்னுடைய மனக் கோட்டைகள் இவ்வாறு இடிந்து போகும் என்று நினைக்காத நந்தன் அவ்வளவாக ஆர்வமின்றி, அன்றைய நிகழ்ச்சிகளை குட்டிக் குரங்கின் மூலம் ஓர் இயந்திரம் போல் செய்வித்தான்.
நிகழ்ச்சி முடிந்ததும், எல்லாரும் குட்டிக்குரங்கை சோதிக்க சில்லறைகளைத் தந்த போது, வழக்கப்படி அது யாரிடமும் ஏற்க மறுத்து விட்டது. கடைசியில் பெரிய தலைப்பாகை அணிந்த, ஆஜானுபாகுவான ஓர் அயலூர் ஆசாமி ரூபாய் நோட்டுகள் தர, அதை ஆவலுடன் பெற்றுக் கொண்டு அவருக்கு வணக்கமும் தெரிவித்தது.
"ஆ!" என்று வியப்புடன் கூவிய அந்த ஆள், தன் வேடத்தைக் கலைக்க, அதுதான் மாறுவேடத்திலிருந்து ஜமீன்தார் என்று அனைவருக்கும் தெரிந்தது. ஜமீன்தார் கூடியிருந்த மக்களைப் பார்த்து, "இன்று நடந்த நிகழ்ச்சியிலிருந்து, மிருகங்களின் அறிவாற்றலைக் கண்கூடாகக் காண நேர்ந்தது. எத்தனை சிறிய குட்டிக் குரங்கு எத்தனை அற்புதமாக வித்தைகள் செய்தது? அது மட்டுமல்ல! மிருகங்களுக்கும் நம்மைப் போல் சில அபூர்வ சக்திகள் உண்டென்று அறிந்தேன். இதற்குப் போய் ஏன் இந்தப் பெயர் என்று நான் முதலில் எண்ணினேன்.
இப்போது அந்தப் பெயர் பொருத்தமானது என்று உணர்கிறேன். இத்தகைய மிருகங்களைப் பாதுகாப்பது என் கடமை! ஆகவே, விரைவிலேயே மிருகங்களின் சரணாலயம் ஒன்று தொடங்கப் போகிறேன். மன்னனின் குரங்கு அவற்றின் தலைவனாக இருக்கும்.
இறுதியாக, குட்டிக்குரங்கிற்கு வித்தைகள் கற்பித்த நந்தனுக்கு ஒரு காணி நிலம் தானமாக வழங்கப் போகிறேன்!" என்று கூறி முடிக்க, கூடியிருந்தவர்கள் கை தட்டினர். தான் கேட்காமலே தனக்கு நிலம் தானமாகக் கிடைத்தை எண்ணி நந்தன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

बलि का बकरा हँस पड़ा


प्राचीन काल में काशी राज्य पर ब्रह्मदत्त नाम के एक राजा राज्य करते थे। उसी समय उनके समय में एक बार पहाड़ी पर बोधिसत्व ने देवदार वृक्ष के रूप में जन्म लिया। ये आस-पास के क्षेत्रों में रहनेवालों के आचार-विचार पर ध्यान रखते और उनकी परख करते। पहाड़ी की घाटी में एक गुरुकुल था। एक विद्वान पंडित वहाँ के आचार्य थे, जो अपने कुछ शिष्यों के साथ गुरुकुल में रहते थे।
एक बार अनजान में आचार्य से कोई पाप हो गया। उस पाप से मुक्त होने के लिए उन्होंने एक व्रत रखने का निश्चय किया। उस व्रत के नियम के अनुसार उन्हें एक बकरे की बलि देनी थी। इसलिए आचार्य ने किसी धनी व्यक्ति से एक बकरा माँगा।
बकरा मिल जाने पर आचार्य ने अपने दो शिष्यों को बुला कर कहा, ‘‘जाओ, इसे नदी में नहला कर और इसके गले में फूल-माला डाल कर ले आओ।'' इनके शिष्य बकरे को नदी के पास ले गये। उस समय आकाश में काले-काले बादल घुमड़ रहे थे। लगता था, जोरों से आँधी और वर्षा आने वाली है। एक शिष्य ने बकरे को नदी में नहलाया और दूसरे शिष्य ने फूल चुनकर माला तैयार की। फिर दोनों बकरे के गले में माला डालने लगे।
तभी अचानक बकरा हँस पड़ा। शिष्यों को लगा जैसे हँसी किसी मनुष्य की हो। किन्तु इधर-उधर देखने पर भी वहाँ बकरे के अलावा और कोई नहीं नज़र आया। जब उन्हें विश्वास हो गया कि हो न हो, अभी मनुष्य की तरह बकरा ही हँसा है, तो वे दोनों बहुत डर गये।
वे दोनों शिष्य डरकर भागने ही वाले थे कि तभी उन दोनों ने देखा कि बकरे की आँखों से आँसू बह रहे हैं। शिष्यों को यह देखकर बड़ा आश्चर्य हुआ, लेकिन साथ ही, उनकी हिम्मत भी बँधी। वे तुरंत बकरे को अपने आचार्य के पास ले गये।

शिष्यों ने आचार्य के कान में कहा, ‘‘गुरुदेव! ऐसा लगता है कि इस बकरे के अन्दर भूत प्रवेश कर गया है। नदी के पास यह मनुष्य की तरह हँसा और फिर रोने लगा। ऐसा पशु क्या बलि के योग्य हो सकता है? अच्छा हो यदि हमलोग बलि के लिए कोई और बकरा तलाश करें।''
इस पर आचार्य कुछ कहने ही जा रहे थे कि तभी बकरा मनुष्य की आवाज़ में बोला, ‘‘मुझे बलि का बकरा बनाने में तुम लोगों को क्या आपत्ति है? तुम सब ऐसा करने से डर क्यों रहे हो?'' मनुष्य की आवाज़ में बकरे को बोलते देख कर आचार्य और शिष्य आश्चर्य और भय से मूर्छित-से होने लगे। बकरा इस पर उन्हें धीरज बंधाता हुआ बोला, ‘‘तुम सब डरो मत! हमसे तुम लोगों की कोई हानि नहीं होगी।''
आचार्य अपने को संभालते हुए बोले, ‘‘एक बकरे का मनुष्य की तरह बातें करना कितने आश्चर्य की बात है!'' ‘‘इसमें आश्चर्य की क्या बात है? मैं भी किसी जन्म में एक विद्वान ब्राह्मण था। मनुष्य की बुद्धि बनी रहने के कारण मैं बकरा होकर भी मनुष्यों की तरह बोल लेता हूँ। इसमें आश्चर्य करने की कोई बात नहीं है।'' बकरे ने समझाया।
‘‘तो फिर बकरे का नीच जन्म तुम्हें कैसे प्राप्त हुआ?'' आचार्य ने उत्सुकता प्रकट की। यह सुनते ही बकरा उदास हो गया। फिर बोला,‘‘ब्राह्मण और पंडित होते हुए भी पिछले जन्म में मुझसे कोई पाप-कर्म हो गया। उन पापों के फल से बचने के लिए मैंने कई व्रतों और नियमों का पालन किया। इतना ही नहीं, एक बकरे की बलि भी दी! लेकिन, फिर भी विधाता को धोखा न दे सका। बकरे की एक बार बलि के बदले मुझे पाँच सौ बार बकरे के रूप में जन्म लेना पड़ा।'' ‘‘पाँच सौ बार बकरे का जन्म...?'' आचार्य ने लम्बी साँस लेकर कहा।
‘‘जी हाँ! पाँच सौ बार। चार सौ निन्यानवे बार मैं बलि का बकरा बन चुका हूँ। आज मेरी आखिरी बलि पड़ने जा रही है। इसके बाद मैं बकरे के जन्म से मुक्त हो जाऊँगा। बलि के लिए नदी में स्नान करते समय अचानक मुझे पूर्व जन्मों की याद हो आयी। इसीलिए मैं हँस पड़ा!''

आचार्य को बकरे की बात पर विश्वास हो रहा था, इसलिए वे उसकी बात को ध्यान से सुन रहे थे। ‘‘लेकिन तुम रोये क्यों?'' आचार्य को रोने का कारण अभी तक समझ में नहीं आया था, इसलिए उन्होंने यह प्रश्न किया। बकरा थोड़ी देर के लिए चुप हो गया।
फिर बोला, ‘‘जिस पाप के कारण मुझे पाँच सौ बार बकरे का जीवन जीना पड़ा, वही पाप तुम करने जा रहे हो। जिस प्रकार मुझे इतने दिनों तक पशु-जीवन का दुख भोगना पड़ा, उसी प्रकार तुम्हें भी वही दुख झेलना पड़ेगा। यह सब सोच कर मेरी आँखों में आँसू आ गये।''
आचार्य यह सब सुनकर सोच में पड़ गये। शिष्य आचार्य और बकरे के बीच हो रही ज्ञान-चर्चा पर विस्मित हो रहे थे। साथ ही, बकरे की बलि देने पर उनके गुरु को जो पाप भोगना पड़ेगा, इसकी कल्पना कर वे रोने-बिलखने लगे।
आचार्य सोच रहे थे, ‘‘शास्त्रों का ज्ञान होने पर भी मनुष्य मूर्ख क्यों बना रहता है? एक पाप को मिटाने के लिए दूसरा पाप करता है और एक दुख से बचने की कोशिश में नये-नये असंख्य दुखों के जाल में उलझता जाता है। ‘‘मैं इस निर्दोष प्राणी के प्राण लेकर अब और पाप बढ़ाना नहीं चाहता।''
आचार्य ने यह निश्चय कर लिया कि अब वह बकरे की बलि नहीं देंगे। उन्हें विश्वास हो गया कि इससे पाप कटता नहीं, बढ़ता है। बकरे से बोले, ‘‘डरो नहीं। मैं अब तुम्हें बलि नहीं दूँगा।''

‘‘मैं मृत्यु से नहीं डरता, बल्कि मैं बड़ी आतुरता से उसकी प्रतीक्षा कर रहा हूँ। वह जितनी जल्दी आयेगी, उतनी ही जल्दी मैं इस पशु जीवन से मुक्त हो जाऊँगा।'' बकरे ने कहा।
‘‘यह तो ठीक है, लेकिन मैं क्यों तुम्हारी हत्या का पाप लूँ? यह तो अभी तुमने ही कहा है कि बलि देने से पाप कटता नहीं, बल्कि और बढ़ता है। अतः अब तुम चाहे कितना ही क्यों न गिड़गिड़ाओ, मैं तुम्हारी बलि नहीं दे सकता!'' आचार्य ने दृढ़तापूर्वक उत्तर दिया।
इस पर बकरे ने फिर कहा, ‘‘आज मेरी मृत्यु की घड़ी आ गयी है। यदि तुम्हारे हाथों नहीं हुई तो किसी और के हाथों होगी। लेकिन आज होगी निश्चित!'' ‘‘लेकिन ऐसा कदापि नहीं होना चाहिए। मेरे द्वारा तुम्हारी बलि पड़ने पर मैं ही तुम्हारी मृत्यु का जिम्मेदार होता। इसीलिए तुम्हारी रक्षा भी मेरी ही जिम्मेदारी होगी। मैं तुम्हारी रक्षा करूँगा । मेरे जीते-जी तुम्हारे प्राणों को कोई हानि नहीं पहुँचा सकता!''
ऐसा कहकर आचार्य ने बकरे को रक्षा का आश्र्वासन दिया। इसके बाद बकरे को मुक्त कर दिया गया। आचार्य और उनके शिष्य बकरे की रक्षा के लिए उसके पीछे-पीछे चलने लगे।
कुछ देर तक बकरा फलों के बाग में घूमता रहा। फिर इधर-उधर भटकता हुआ पहाड़ी की ओर चल पड़ा। धीरे-धीरे वह पहाड़ी की चोटी पर चढ़ गया। तभी आसमान के काले बादल घोर गर्जन करने लगे और बिजली चमकने लगी। अचानक भयंकर कड़क के साथ चोटी पर वज्रपात हुआ और बकरा उसी बिजली में जल कर राख हो गया। आचार्य और उनके शिष्य दूर से यह सब देखते रहे।
पहाड़ी पर स्थित देवदार के रूप में बोधिसत्व को इस घटना से बड़ा सन्तोष मिला।
एक तो प्राकृतिक मृत्यु से बकरे का पशु-जीवन समाप्त हुआ। दूसरे, पापों से मुक्त होने के लिए और पाप करते जाना कितनी बड़ी मूर्खता है, यह ज्ञान कुछ लोगों के हृदय में उदय हुआ। यही बोधिसत्व के सन्तोष का कारण था।

पाप का फल





ब्रह्मदत्त काशी राज्य पर राज्य करते थे। उन दिनों बोधिसत्व ने सुतनु नाम से एक गरीब किसान के रूप में जन्म लिया। बड़ा होने पर सुतनु अपनी कमाई से अपने माता-पिता का पालन-पोषण करने लगा। थोड़े दिन बाद उसके पिता का देहान्त हो गया। वह सारा दिन मेहनत करके जो कुछ कमाता, वह उसके और उसकी माता के लिए पर्याप्त न होता था।

उस देश के राजा को शिकार खेलने का बड़ा शौक था। वह अक्सर जंगल में जाकर जंगली जानवरों का शिकार किया करता था। एक दिन राजा ने एक हिरण का पीछा करते हुए उस पर तीर चलाया। तीर की चोट खाकर हिरण मर गया। समीप में राजा का कोई भट न था। इसलिए वह उस हिरन को अपने कन्धे पर डाल वापस लौटने लगा।
दुपहर का समय था। कड़ी धूप थी। शिकार खेलने तथा हिरण को ढोने से राजा थक गया था। उस अवस्था में उस को एक विशाल वट वृक्ष की छाया बड़ी सुखद प्रतीत हुई । राजा हिरण को वहाँ पर रखकर पेड़ की छाया में विश्राम करने लगा।
दूसरे ही क्षण राजा के सामने एक ब्रह्म राक्षस प्रत्यक्ष हुआ और उसकी ओर बढ़ते हुए चिल्ला उठा, ‘‘मैं तुम्हें खा जाऊँगा।''
‘‘तुम कौन हो? मुझे खाने का तुम्हें क्या अधिकार हैं?'' राजा ने ब्रह्म राक्षस से पूछा।
‘‘मैं एक ब्रह्म राक्षस हूँ। यह वृक्ष मेरा है। इस की छाया में जो आ जाता है, इस पेड़ के नीचे की ज़मीन पर जो पैर रखता है, उन सबको खाने का मुझे अधिकार है,'' भूत ने कहा।
राजा ने गंभीरतापूर्वक विचार किया, कुछ युक्ति सोची और ब्रह्म राक्षस से पूछा, ‘‘तुम केवल आज के लिए आहार चाहते हो या प्रतिदिन तुम्हें आहार चाहिए?''
‘‘मुझे तो प्रतिदिन आहार चाहिए,'' ब्रह्म राक्षस ने झट उत्तर दिया।
‘‘यदि तुम इस हिरण को खाकर मुझे छोड़ दो तो मैं तुम्हारे प्रतिदिन के आहार की समस्या को हल कर दूँगा। मैं इस देश का राजा हूँ। इसलिए प्रतिदिन तुम्हारे पास अन्न के साथ एक आदमी को भी भेज सकता हूँ,'' राजा ने सुझाया।
ब्रह्म राक्षस बहुत प्रसन्न हुआ और बोला, ‘‘तब तो तुम्हें छोड़ देता हूँ परन्तु एक शर्त पर! जिस दिन मुझे समय पर आहार न मिला, उस दिन मैं स्वयं आकर तुम्हें खा जाऊँगा।''
इस के बाद राजा हिरण को ब्रह्म राक्षस के हाथ सौंपकर अपनी राजधानी लौट गया और अपने मंत्री को सारा वृत्तान्त सुनाया।
मंत्री ने राजा को समझाया, ‘‘महाराज, आप चिन्ता न कीजिए। हमारे कारागार में बहुत से क़ैदी हैं। उनमें से प्रतिदिन एक को ब्रह्म राक्षस के आहार के रूप में भेज दूँगा।''
उस दिन से मंत्री प्रतिदिन एक क़ैदी को अन्न के साथ भेजता रहा और ब्रह्म राक्षस उस क़ैदी को खाता रहा।
थोड़े दिन बाद सब क़ैदी समाप्त हो गये। मंत्री घबरा गया। उसकी समझ में न आया कि क्या किया जाये? उसने सारे राज्य में ढिंढोरा पिटवाया, ‘‘जो आदमी खाना लेकर जंगल में रहनेवाले भूतों के बरगद के पास जाएगा, उसको राजा पुरस्कार में एक हज़ार सोने के सिक्के देंगे।''

यह ढिंढ़ोरा सुनकर सुतनु ने सोचा, ‘‘वाह! यह कितने आश्र्चर्य की बात है! मैं हड्डी तोड़ मेहनत करूँ तो भी तांबे के चार सिक्के हाथ नहीं लगते। परन्तु ब्रह्म राक्षस का आहार बन जाने पर मुझको इतने सारे सोने के सिक्के हाथ लग जायेंगे।''
यह विचार करके सुतनु ने अपनी माँ से कहा, ‘‘माँ, मैं एक हज़ार सिक्के लेकर भूतों वाले बरगद के पास खाना ले जाऊँगा। उस धन से तुम्हारी सारी जिन्दगी आराम से कट जाएगी।''
‘‘बेटा, इस समय मुझे किस बात की कमी है? मैं तो सुखी हूँ। मुझे उस धन का क्या करना है जिसे पाने के लिए अपना बेटा खोना पड़े? लगता है तुम्हारी मति मारी गई है। क्या तुम्हें यह बात समझ में नहीं आई कि वहाँ जाने पर वह राक्षस तुम्हें खा जायेगा? नहीं, तुम्हें कहीं जाने की कोई आवश्यकता नहीं है, '' सुतनु की माँ ने कहा।
‘‘माँ, मुझे कोई खतरा न होगा। मैं सकुशल लौट आऊँगा।'' इस प्रकार सुतनु माँ को समझा कर राजा के पास गया।
उसने राजा से कहा, ‘‘महाराज, यदि आप अपने जूते, छतरी, तलवार और सोने का एक पात्र मुझे दिलवाएँ तो मैं जंगल में रहनेवाले भूतों के बरगद के पास आहार ले जाऊँगा।''
‘‘खाना ले जाने के लिए इन सारी चीज़ों की क्या आवश्यकता है?'' राजा ने पूछा।
‘‘ब्रह्म राक्षस को हराने के लिए!'' सुतनु ने झट उत्तर दिया।
इसके बाद सुतनु ने तलवार धारण की, जूते पहने, हाथ में छतरी ली और सोने के पात्र में अन्न लेकर दुपहर तक भूतों के बरगद के पास पहुँचा। पर वह पेड़ की छाया से थोड़ी दूरी पर छतरी की छाया में खड़ा रहा ।
ब्रह्म राक्षस उसकी प्रतीक्षा करता रहा। जब काफ़ी समय तक वह पेड़ के नीचे नहीं आया तो राक्षस असमंजस में पड़ गया। आज तक तो कभी ऐसा नहीं हुआ था। अन्त में उसने सुतनु से कहा, ‘‘तुम इस धूप में काफी दूर चल कर आये हो। छाया में आकर विश्राम कर लो।''


‘‘नहीं, मुझे तुरन्त वापस लौटना है। यह लो, तुम्हारे लिए खाना लाया हूँ।'' यह कहकर सुतनु ने सोने के पात्र को धूप में रख दिया और तलवार से उसे पेड़ की छाया में ढकेल दिया

इस पर ब्रह्म राक्षस क्रोध में आकर हुँकार उठा, ‘‘मैं आहार के साथ आहार लानेवाले को भी खाता हूँ। क्या तुम्हें यह नहीं पता है?''
‘‘लेकिन याद रखो, मैं तुम्हारे पेड़ की छाया में नहीं आया हूँ। इसलिए तुम को मुझे खाने का क्या अधिकार है?'' सुतनु ने पूछा।
‘‘यह तो सरासर धोखा है! मेरा तो राजा के साथ समझौता है कि प्रतिदिन आहार में मुझे एक आदमी भी मिलेगा। आज तुम यह नियम तोड़ रहे हो। लगता है इसमें राजा की कोई चाल है या वह अपने ही किये हुए समझौते को तोड़ना चाहता है! मुझे राजा को दिखाना होगा कि वचन तोड़ने से क्या हो सकता है। आज मैं सीधे जाकर उस राजा को ही खा डालूँगा!'' ब्रह्म राक्षस ने झल्ला कर कहा।
‘‘तुमने किसी जन्म में महान पाप करके इस प्रकार राक्षस का जन्म धारण किया है। इसी के परिणाम-स्वरूप भूत बनकर इस बरगद के आश्रय में रहते हो। ऐसा नीच जीवन बिताते रहने पर भी तुम्हारी बुद्धि अभी तक ठिकाने नहीं लगी। अब भी सही, अपने मन को बदल डालो।'' इस प्रकार सुतनु ने ब्रह्म राक्षस को डाँट दिया।
इस पर ब्रह्म राक्षस सोच में पड़ गया। सुतनु की बात ने उसे बहुत प्रभावित किया परन्तु वह अपने स्वभाव और परिस्थितियों के कारण असमर्थ था। अन्त में उस ने चिन्तित स्वर में पूछा, ‘‘बताओ, मैं क्या करूँ? इससे अच्छा जीवन बिताने का क्या रास्ता है?''
‘‘तुम मेरे साथ चलकर हमारे नगर के द्वार पर निवास करो। वहाँ पर प्रतिदिन मैं तुम्हारे लिए सात्विक आहार भिजवाने का प्रबन्ध करूँगा। तुम मानवों को नोच-नोच कर खाने की अपनी बुरी आदत छोड़ दो,'' सुतनु ने समझाया।
ब्रह्म राक्षस ने ऐसा ही किया।
सुतनु को जीवित आया देखकर राजा को विस्मय हुआ। सुतनु ने सारा वृत्तान्त राजा को सुनाया। राजा ने परमानन्दित होकर सुतनु को अपना सेनापति नियुक्त किया और उसकी सलाह से सुखपूर्वक राज्य पर शासन किया।